"Be happy with what you get, and what you get will always be happiness. Celebrate every achievement: The more you celebrate the less you regret.

09 June 2007

மதுரை - பொற்றாமரை குளம்

நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நோயை தீர்த்த பொற்றாமரை குளம். இந்த குளம் வற்றி போனதால் தான் என்னவோ நக்கீரர்களை காணவில்லை!.

நக்கிரர் பரம்பரை என்று போர்வைஇல் சிலர், தினமும் நாளிதழில் மலிவு விலையில், கணிப்பு என்றது ஒரு கூட்டம். அதை மறுத்து ஒரு கூட்டம்.கண்ணகிக்கு பின் மீண்டும் எறிந்தது மதுரை. இதுவும் ஒரு திருவிளையாடல் தானோ என்கிறது தமிழகம்.!